Wednesday, November 26, 2008

Be confident

எதிர்காலம் என்பது
வேறொன்றும் இல்லை,‍ உன்
நிகழ்கால முயற்சியின்
முடிவைத் தவிர

சிறப்பாக திட்டமிட்டு அதை
செவ்வ‌னே செய‌ல்ப‌டுத்த‌
வ‌ருகிற‌ முடிவு, இறைவ‌ன்
அளித்த‌ வ‌ர‌மே

தோல்வி என்ற‌ வார்த்தையை
தூக்கி எறி, வெற்றியின்
ப‌டிக்க‌ட்டுக்க‌ள் என்றெண்ணி
வேக‌மாய் முன்னேறு

ந‌ம்பிக்கை என்றொரு
ந‌ல்ம‌ருந்து உன்னுள்
இருக்கையில் துன்ப‌த்தை
க‌ண்டு நீயேன் ஓட‌ வேண்டும்

0 comments:

 

blogger templates | Make Money Online